பொதுவாக கணினியில் உள்ள ஷட்டவுன் வசதியை பயன்படுத்தி அணைக்கும் பொழுது "Saving your settings" , "Windows is Shutting down" போன்ற செய்திகள் வரும்.சில நிமிடங்களுக்கு பின்னர் தான் கணினி அணைக்கப்படும்.இதெல்லாம் மைக்ரோசாப்ட் நிறுவனம் செய்யும் கண்கவர் வித்தைகள் தான் . கணினியை அணைக்க சில வினாடியே போதுமானது . இந்த கண்கவர் வித்தைகளை பார்க்க விரும்பாதவர்கள் கீழ்க்கண்ட முறையை பயன்படுத்தி ஒரு சில வினாடியில் கணினியை அணைக்கலாம் . எந்த சேதமும் ஏற்படாது.
உங்கள் கணினியின் Task Manager ரை திறந்து கொள்ளுங்கள். ( Ctrl + Alt + Delete விசைகளை சேர்த்து அழுத்தினால் Task Manager திரைக்கு வரும்).
>இந்த Task Manager ல் உள்ள மெனுவில் Shut Down ல் உள்ள Turn Off என்பதை Ctrl கீயை அழுத்திக்கொண்டே கிளிக் செய்யுங்கள்.
வினாடியில் கணினி அணைந்து விடும்.
Don't worry, Be Happy.....
4 comments:
ஆஹா, சூப்பரா இருக்கே.
ரொம்ப நன்றி தலைவா
Windows XP - i couldn't find menu in Task Manager screen ? is it applicable only to Windows Vista ??
வரதராஜலு, ரொம்ப நன்றி உங்கள் கருத்துக்கு ... இன்னும் பல தகவல்கள் தர உள்ளோம் ... எமது தொடர்ந்து பாருங்கள்......
don't worry .. it is working both of them.
u press this keys "same time"...
Ctrl + Alt + Delet
try again...
Post a Comment