Latest

 

Sunday, 6 May 2012

இலவச பைல் பகிர்வு! Fly file...............................

3 commentsபின்வரும் வெப்சைட்டுகள்(website) இலவச இடம் கொடுத்து நம் பைல்களை மற்றவருடன் பகிர்ந்து கொள்ள உதவுகின்றன். இந்த வெப்சைட்டுகளில் இலவச கணக்கை ஆரம்பித்தோ அல்லது ஆரம்பிக்காமலோ நம் பைல்களை(files) மற்றவருடன் பகிர்வு செய்யலாம்.. நீங்கள் உங்கள் பைலை அப்லோட்(upload) செய்தவுடன் கிடைக்கும் லிங்கை(link) மற்றவருக்கு பகிர்ந்து அதனை அவர்கள் அந்த பைலை டவுன்லோட்(download) செய்து கொள்ளுமாறு செய்யலாம்..

இதில் நீங்கள் 50 பைல்களை ஒரு பைல் 2000MB வீதம் அப்லோட் செய்து பைலை பகிர்வு(file sharing) செய்யலாம்.

http://www.freefilehosting.net/
அதிகபட்ச அப்லோட் பைல் அளவு 200MB

http://www.mediafire.com/tour/free/
அதிகபட்ச அப்லோட் பைல் அளவு(Maximum upload size) 200MB


http://www.zippyshare.com/

http://crocko.com/
அதிகபட்ச அப்லோட் பைல் அளவு 200MB

Post Comment

Tuesday, 10 April 2012

பேஸ்புக் பாஸ்வேர்டை சுடுவமா? Facebook hack!!!

0 comments

யாருடைய பேஸ்புக் பாஸ்வேர்ட், மின்னஞ்சல் முகவரி, பாஸ்வேர்ட் என்பவற்றையும் இலகுவாக திருடுவதற்கான வழிதான் கீலொக்கரை (Key-logger) பயன்படுத்துவது. அடிப்படை கணணி அறிவுடனேயே இவற்றை பயன்படுத்தி திருடமுடியும். இது பாஸ்வேர்ட் ஐ மட்டுமல்ல விசைப்பலகையில் அழுத்தப்படும் அத்தனை விசைகளையும் (Keys) பதிவு செய்து கீலொக்கரின் உரிமையாளருக்கு மின்னஞ்சல் மூலமாக அனுப்பிவிடும். (அது போதுமே எங்களுக்கு.) விசேடமாக தயாரிக்கப்படும் கீலொக்கர்கள் Mouse சொடுக்கப்பட்ட இடங்களையும், இணைய உலவிகளில் சேமிக்கப்பட்ட பாஸ்வேர்ட்களையும், உங்கள் கணணியின் IP முகவரி, சிலசமயங்களில் கணணித்திரையை Screenshot கூட எடுத்தனுப்பிவிடும்.
Hardware Keyloggers(வன்பொருள் கீலொக்கர்)

வன்பொருள் கீலொக்கர்கள் உங்கள் கணியின் கீபோர்டின் Connector இல்இணைக்கப்படும்இவ்வாறு இணைக்கப்பட்ட கீலாகரானது தானாகவே தகவல்களைஇணையம் வழியாக அதனை இணைத்தவருக்கு அனுப்பிக்கொண்டிருக்கும்இவற்றை எந்த Anti-Virus மென்பொருட்களாலும் கண்டுபிடிக்க முடியாது.

Software Keyloggers(மென்பொருள் கீலொக்கர்)
இவை மென்பொருள்களின் மூலம் உங்கள் கீபோர்டில் தட்டப்பட்ட விசைகளை ஒரு கோப்பாகசேமித்து அதில் முன்னரே கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவிடும்.

பிரபலமான WideStep Keylogger இற்கான டொரன்ட்கோப்பை தரவிறக்க...
நான் இன்னும் இதை பயன்படுத்திபார்க்கவில்லை. விரும்பினால் உங்கள் கணணியில் மட்டும் பயன்படுத்தி பாருங்கள்.(இப்படிச் சொன்னால் கேட்கவா போறீங்க?)
ஆனால் உண்மையிலேயே உங்கள் கைவரிசையை காட்ட விரும்பினால் நீங்களே உங்களுக்குரிய கீலொக்கரை உருவாக்குவதுதான் சிறந்தது. (அதற்கு கொஞ்சம் கணணிமொழியறிவு இருந்தால் போதும்.)

கீலொக்கரிடமிருந்து நம்மை பாதுகாத்துக்கொளவது எப்படி?
கீலொக்கரிடமிருந்து உங்களை பாதுகாத்துக்கொள்ள பின்வரும் வழிமுறைகளைபயன்படுத்தலாம்.
  • உங்கள் கணணியில் Firewall செயற்படுத்தப்பட்டிருப்பதன் மூலம் கீலொக்கர்கள்இணையத்தின் வழியே தகவல் அனுப்புவதை ஓரளவு தடுக்கலாம்ஆனால்முழுமையான பாதுகாப்பினை தராது.
  • சில வைரஸ் எதிர்ப்பு மென்பொருள்கள் கீலொக்கர்கள் பின்புறத்தில் வேலைசெய்துகொண்டிருப்பதை கண்டுபிடிக்கும் ஆற்றலை கொண்டிருக்கும்,என்னைப்பொறுத்தவரை Kaspersky Internet Security, Bitdefender Internet Security, Bitdefender Total Security போன்றன ஓரளவு கீலொக்கரிடமிருந்து பாதுகாக்கும்.
  • Crack செய்யப்பட்ட மென்பொருட்கள்முக்கியமாக டொரண்டிலிருந்துதரவிறக்கப்படும் மென்பொருட்களில் கீலொக்கர்கள் மறைந்திருக்க அதிகவாய்ப்பு உள்ளதுஎனவே முடிந்தவரை அதனை தவிர்க்கவும்.
  • பொது இடங்களில் கடவுச்சொல்லை தட்டச்சு செய்ய On-Screen கீபோர்டினைபயன்படுத்துங்கள்ஆனால் சில மென்பொருள் கீலொக்கர்கள் On-Screenகீபோர்டுகளில் தட்டச்சு செய்யப்படுவற்றையும் கண்டுபிடித்து விடும்.
  • நெட்வொர்க் மானிட்டரிங் மென்பொருட்களை நிறுவி கண்கானிப்பதன் மூலம்கீலொக்கர்கள் இணையத்தில் தொடர்பு கொள்வதை கண்டுபிடிக்கலாம்.

Post Comment

Score

 

Ramana. Copyright 2008 All Rights Reserved Revolution Two Church theme by Brian Gardner Converted into Blogger Template by Bloganol dot com