Latest

 

Saturday 18 December 2010

இமேஜ்களை ஐகானாக மாற்றம் செய்ய.....


altநாம் பார்க்கும் படங்களை நமக்கு விருப்பமான ஒன்றுக்கு சூட்ட நினைப்போம், மேலும் விண்டோஸில் பல்வேறு வித ஐகான்கள் உள்ளன. விண்டோஸ் ஐகான்கள் அனைதும் (.ICO) என்ற பைல் பார்மெட்டில் மட்டுமே இருக்கும்.

நமக்கு ஒரு படத்தினை பிடித்துவிடும் அதனை நமது கணினியில் ( My Computer,
My Document, Recycle Bin ) போன்ற எதாவது ஒன்றுக்கு சூட்ட நினைப்போம் ஆனால் அந்த பைல் பார்மெட்டானது jpg, gif போன்ற பைல் பார்மெட்டுகளில் இருக்கும் இதனை நமது விருப்பபடி (.ICO) பார்மெட்டாக மாற்ற முடியும். இதற்கு Imagicon என்னும் மென்பொருள் உதவுகிறது.



மென்பொருளை தரவிறக்க சுட்டி 


alt
alt
இந்த மென்பொருளின் உதவியுடன் படங்களை .ICO பைலாக மாற்றிக்கொள்ள முடியும். முதலில் நாம் .ICO பைலாக மாற்ற .BMP பைலாக இருக்க வேண்டும். இதற்கு நம்முடைய படத்தை Paint-ல் ஒப்பன் செய்து Save as செய்யும் போது .bmp என்ற பைல் பார்மெட்டி Save செய்து கொள்ள வேண்டும்.

Post Comment

3 comments:

Philosophy Prabhakaran on 18 December 2010 at 23:30 said...

உங்கள் வலைப்பூவிற்கு இன்றே முதல் வருகை தருகிறேன்... சிறப்பாக இருக்கிறது... இனி பின்தொடர்கிறேன்... வாழ்த்துக்கள்...

RAMANA on 19 December 2010 at 07:34 said...

thx brother....
tell ur frinz abt thiz web site.....

தேவன் மாயம் on 19 December 2010 at 13:13 said...

தொடருங்கள்!

Post a Comment

Score

 

Ramana. Copyright 2008 All Rights Reserved Revolution Two Church theme by Brian Gardner Converted into Blogger Template by Bloganol dot com