Latest

 

Sunday, 25 September 2011

விண்டோஸ் திரையை மாற்றுவதற்கு....

1 comments

boot
windows
XP திரையை நமக்கு பிடித்த மாதிரி  மாற்றுவதற்கு bootskin என்ற மென்பொருளை பயன் படுத்தி மாற்றலாம். 
இந்த மென்பொருளை நிறுவி அதிலுள்ள திரைகளில் நமக்கு பிடித்தபடி மாற்றலாம். அல்லது random முறையில் ஒவ்வொரு முறையும் வேறு வேறு திரை தோன்றும்படி செய்யலாம். இதிலுள்ள திரைகள் நமக்கு பிடிக்காவிட்டால் இணையத்திலிருந்து நமக்கு பிடித்ததை தரவிறக்கம் பண்ணிக்கொள்ளலாம். 
இது முற்றிலும ஒரு இலவசமான மென்பொருள். 

Next :
இலவச மென்பொருட்கள் Very Soon..........................
 200 


Post Comment

Sunday, 18 September 2011

Uniblue DriverScanner driverகளை தரவிறக்கம் செய்ய.....

0 comments
www.ramanablog.co.cc
www.ramanablog.co.cc

இந்த மென்பொருளை பயன்படுத்தி உங்கள் கணனியில் உள்ள ஹாட்வெயர் Driverளின் புதிய driverகளை தரவிறக்கம் செய்யமுடியும், driverஇல்லாமல் சில தொழிற்படாமல் இருக்கும் ஹாட்வெயர்களை தொழிற்பட செய்யமுடியும், மேலும் கணனியை சில நேரம் மீள்பதிவு செய்யும் போது driverபிரச்சனைகள் வராமல் ஏற்கனவே இந்த மென்பொருளை பயன்படுத்தி external deviceஇல் சேமித்து வைத்து பயன்படுத்தலாம்.

Driver Scanner is the perfect solution for automatically updating drivers, saving you the hassle of having to identifying all your system’s drivers, then find updates for them using, before then downloading them from the manufacturer’s website. Driver Scanner scans your PC’s drivers and checks them against our comprehensive library of the latest drivers, to give you a full list of all those that need to be updated. With single click simplicity


Driver Scanner will then install each update on your PC. But what’s more, Driver Scanner will also backup all your drivers to an external device, meaning that the next time you reinstall your system you can load up all your latest drivers, from one place.

Download

Post Comment

Sunday, 11 September 2011

Google தேடலில் குறுக்கு வழிகள். Don't waste your time!!!!!!!!

1 comments
www.ramanablog.co.cc
ஏதாவது ஒரு பாடல் திடீரென்று ஞாபகம் வருகிறது. உடனே Downlaod செய்து கேட்க தோன்றுகிறது. சாதரணமாக நீங்கள் Google இல் தேடினால் 7,8 பக்கங்களை காட்டி பின்னர் Downlaod லிங்க் இல்லாமல் ஏமாற்றமே கிடைக்கின்றது. விருப்பமான இனிமையான எந்த ஒரு பாடலையும் 2 கிளிக்கில் Download செய்ய முடிந்தால்

அதுவும் முடியும் கூகிள் துணையுடன். அதற்கு பின்வரும் முறையை கையாளுங்கள்.

பாடல்களை இலகுவாக தேடிப்பெறுவதற்கு கீழுள்ள Code ஐ copy paste செய்யுங்கள். பாடலின் பெயரை அல்லது பாடியவரின் பெயரை ஆங்கிலத்தில் இந்த இடத்தில் இணைத்து, Google இல் Enter செய்ததும் உடனே அந்த பாடல்கொண்ட தளம் நேரடியாக Downlaod லிங்குடன் காட்டப்படும். உடனே Download செய்து இசையை ரசிக்கலாம்.

"parent directory" mp3 OR wma OR ogg OR wav Mankatha -html -htm -download -links

இதுபோல பல நாடுகளின் நேர வித்தியாசத்தை அறிந்து கொள்ள அந்த நாட்டு பெயருடன் Time என்று சேர்க்க வேண்டும். Eg India Time . நாணய மாற்று வீதங்களை அறிய நாட்டு குறியுடன் பின்வருமாறு இணைக்க வேண்டும் 100 USD in INR. இதன் பதில் இவ்வாறு கிடைகும்.

மிக கடினமான கணக்குகளுக்கு பின்வரும் முறையில் இலகுவாக விடைகளை கூகுள் தரும். Eg 100+100 

மேலும் ஏதாவது தொழில்நுட்ப விடயமோ அல்லது வேறு ஒரு சிக்கலான விடயத்துக்கு பதில் கிடைக்க வேண்டுமெனில் அதற்கு ஏற்றது போல ஆங்கில் சொற்றொடர்களை இணைத்து அதனுடன் Forum மற்றும் Blog என்று இணைத்து தேடினால் அதைப்பற்றி விவாதித்த பக்கங்களை கூகுள் தரும். உதாரணமாக "தமிழில் எழுதுவது எப்படி" என்று தனியே தேடுவதை விட அதனுடன் forum OR blog என்று தேடும் போது துல்லியமான பதிலைப் பெறலாம். கூகிளை பயன்படுத்தும் குறுக்கு வழிகள் தெரிந்தால் எந்த தேடலுக்கும் பதில் கிடைப்பது சாத்தியமே.

Post Comment

Sunday, 4 September 2011

shutdown timer !?? software இல்லாமல் + video விளக்கம்

2 comments

www.ramana7.blogspot.com

Step 1. Right Click on your desktop and choose "New->Shortcut".

Step 2. In the box that says "Type the location of the shortcut", type in "shutdown -s -t 3600" with out the quotation marks and click next. Note: 3600 are the amount of seconds before your computer shuts down. So, 60secs*60mins=3600secs.

Step 3. Make up a name for the shortcut and you're done. You can change the icon by right clicking->properities->change icon-> browse.

More Info: -To make an abort key to stop the shutdown timer just create another shortcut and make the "location of the shortcut" to "shutdown -a" without the quotes.

Post Comment

Score

 

Ramana. Copyright 2008 All Rights Reserved Revolution Two Church theme by Brian Gardner Converted into Blogger Template by Bloganol dot com