உங்கள் புகைப்படத்தில் சில நேரங்களில் விரும்பாத காட்சிகள் இடம் பெற்றிருக்கலாம். அவற்றை நீங்கள் இணைய உதவியுடன் நீக்கி கொள்ள முடியும். |
![](http://files.petapixel.com/assets/uploads/2010/08/webinpaint1.jpg)
இந்த தளத்தில் சென்று LOAD IMAGE என்பதை கிளிக் செய்து உங்கள் புகைப்படத்தினை பதிவிறக்கம் செய்யவும். பின்னர் நீங்கள் புகைப்படத்தில் இருந்து நீக்க விரும்பும் காட்சியை MOUSE மூலமாக கிளிக் செய்து தெரிவு செய்யவும்.
அளிக்கப்படும் பகுதி வெள்ளையாக தோன்றும். இப்போது படத்தின் மேலேயுள்ள INPAINTஎன்பதை கிளிக் செய்தால் படத்தில் நீங்கள் தெரிவு செய்த பகுதி அழிந்து விடும். பின்னர் அழிக்கப்பட்ட புதிய படத்தினை SAVE செய்து கொள்ளலாம்.
இணையதள முகவரி:www.webinpaint.com
0 comments:
Post a Comment