Latest

 

Saturday, 26 June 2010

கம்ப்யூட்டருக்கு தேவைப்படும் பத்து சிறந்த மென்பொருள்கள்......


உங்கள் கம்ப்யூட்டருக்கு வரும் வைரஸ்களை தடுக்கும் மென்பொருள்


1. Free Anti Virus ( AVG )



Download Free AVG Anti Virus
உங்கள் கம்ப்யூட்டருக்கு இண்டெர் நெட் மூலம் பிரச்சனை வர விடாமல் தடுப்பு சுவரை ஏற்படுத்தும் மென்பொருள்



2. Free Firewall ( PC Tool )



Downlaod Free PC Tool Firewall


(AVG மற்றும் PC Tool Firewall இரண்டையும் உங்கள் கம்ப்யூட்டரில் ஒரே நேரத்தில் பயன்படுத்தலாம்)







உங்கள் கம்ப்யூட்டரை பார்மெட் செய்வதற்க்கு முன்னால் அதன் டிரைவர்களை பேக்கப் எடுத்துவைக்க உதவும் மென்பொருள்



3. Free Driver Backup (DriverMax)



Download Free Driver Max

உங்கள் கம்ப்யூட்டரில் பொருத்தப்பட்டுள்ள Mother Board, Processor, Hard Disk, Ram போன்ற ஹார்டுவேர்களை பற்றிய செய்திகளையும் தெரியப்படுத்தும் மென்பொருள்



4. Free CPU Information ( CPU-Z)



Download Free CPU-Z


நீங்கள் இண்டெர்நெட் பார்ப்பதின் காரணமாக உங்கள் கம்ப்யூட்டரில் சேரக்கூடிய தேவை இல்லாத டெம்ப்ரவரி பைல்களை ஒரு நொடியில் அழிக்க உதவும் மென்பொருள்



5. Free PC Cleaner (Ccleaner)



Download Free CCLeaner
உங்கள் கம்ப்யூட்டரில் பி.டி.எப் பைலை (PDF File ) ஓப்பன் செய்து பார்க்க உதவும் மென்பொருள்





6. Free PDF Reader ( ADOBE )



Download Free Adobe Reader


உங்கள் கம்ப்யூட்டரில் இருந்து தவறுதலாக அழிக்கப்பட்ட பைல்களை திரும்ப எடுக்க உதவும் மென்பொருள்



7. Free File Recovery ( Recuva )



Download Free Recuva
உங்களிடம் உள்ள ஆடியோ, வீடியோ மற்றும் மென்பொருள்கள் CD - யை காப்பி எடுக்க உதவும் மென்பொருள்



8. Free Burning Studio ( Ashampoo )



Download Free Ashampoo Burning Studio
உங்கள் கம்ப்யூடரில் அனைத்துவிதமான வீடியோ பைல்களையும் பார்க்க உதவும் மென்பொருள்

(இந்த மென்பொருளில் View > Advance Control ஆப்சனை செலெக்ட் செய்தால் நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும் வீடியோவில் தேவையான பகுதியை உங்கள் கம்ப்யூட்டரில் ரிக்கார்ட் செய்துகொள்ளலாம்.)



9. Free Video Player ( VLC )



Download Free VLC Player
உங்களிடம் உள்ள ஆடியோ CD மற்றும் MP3 பாடல்களை கேட்க்க உதவும் மென்பொருள்



10. Free Audio Player (Media Monkey )



Download Free Media Monkey

Post Comment

7 comments:

RAMANA on 27 June 2010 at 07:41 said...

thank u sir.....

சத்தியஞான ஆச்சாரியன் on 27 June 2010 at 08:59 said...

வாழ்த்துகள்.ஓட்டளிப்பு பட்டையையும் சேர்த்துவிடுங்கள்.....

Anonymous said...

Useful Informations!. Thanks!

RAMANA on 27 June 2010 at 12:26 said...

thank u tamil and Krishna.....

முனைவர் இரா.குணசீலன் on 28 June 2010 at 07:35 said...

தேவையான பதிவிறக்க முகவரிகள்..

மாணவன் on 28 June 2010 at 10:32 said...

நண்பரே பதிவிட்ட அனைத்து மென்பொருட்களுமே கணினிக்கு தேவையானவைகள் அதுவும் இலவசமாக...

அருமை நண்பரே...

தொடரட்டும் உங்கள் சேவை...

இன்னும் நிறைய எதிர்பார்ப்புகளுடன்....

RAMANA on 28 June 2010 at 22:13 said...

நன்றி குணசீலன்,ரவிசிலம்பரசன் உங்கள் கருத்துக்கு ...உங்கள் எதிர் பார்ப்பை போல் பல செய்திகள் உள்ளன அடுத்த பதுவுகளில் தர உள்ளன் ....எனது தளத்தை பற்றி உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் ...
நன்றி

Post a Comment

Score

 

Ramana. Copyright 2008 All Rights Reserved Revolution Two Church theme by Brian Gardner Converted into Blogger Template by Bloganol dot com