Latest

 

Sunday 21 February 2010

நேரம் பொன்னானது!!!!!!!



சிலர் இணைய தளத்தில் நேரம் போவது தெரியாமல் மூழ்கி விடுவார்கள். சிலர் ஒவ்வொரு முறையும் மணிபார்க்க கடிகாரத்தை தேடுவார்கள். இப்படிப்பட்ட மணி அறியா மகான்களுக்கு உதவும் இணையதளம் இது.


இந்த இணைய தளத்திற்கு சென்றால் டிஜிட்டல் கடிகாரம் நம்மை வரவேற்கும். அந்த கடிகாரத்தில் நாம் விரும்பும் நேரத்தை தேர்வு செய்தால் போதும். அந்த நேரம் வந்தவுடன் அலாரம் சத்தமிடும். இதனால் சரியான நேரத்தில் எழுந்து கொள்ளலாம்.

நேரத்தை துல்லியமாக கணக்கிடும் `ஸ்டாப் வாட்ச்' கடிகாரமும் உண்டு. அதனைப் பயன்படுத்தி நாம் வேலைகளை எத்தனை நிமிடத்தில் முடிக்கிறோம் என்பதையும் கணக்கிடலாம்.

`காலம் பொன் போன்றது' என்ற கருத்துப்படி வாழ் பவர்களுக்கு உபயோகமான இணையதளம்.

http://onlineclock.net/

Post Comment

2 comments:

பா.வேல்முருகன் on 22 February 2010 at 03:51 said...

எனது தள வருகைக்கு நன்றி சகோதரா. உங்கள் பதிவுகள் எல்லாமே அருமை. தெரியாத பல தகவல்களை தெரிந்து கொண்டேன்.உங்களை தொடரவும் செய்து விட்டேன். நன்றி. அன்புடன்...B.Velmurugan, kanakalam.blogspot.com

RAMANA on 23 February 2010 at 06:41 said...

நன்றி நண்பரை உங்கள் கருத்துக்கு . இன்னும் நல்ல நல்ல பதிவுகள் தர இருக்கேன் அது உங்களுக்கு நல்ல பயனாக இருக்கும் .

Post a Comment

Score

 

Ramana. Copyright 2008 All Rights Reserved Revolution Two Church theme by Brian Gardner Converted into Blogger Template by Bloganol dot com